அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

Other Story