BREAKING: யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் விலகல்…!!!
யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம் எஸ் ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more