“இது அராஜகத்தின் வெளிப்பாடு” சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை எறிந்து தாக்குதல்… எடப்பாடி கடும் கண்டனம்…!!
சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரின் இல்லத்தினுள் கழிவுநீர் மற்றும்…
Read more