“இரவில் திக் திக் நிமிடங்கள்”.. பேருந்து ஓட்டுனரால் அச்சத்தில் பயணிகள்… உங்கள நம்புனா இப்படியா பண்ணுவீங்க…? அதிரடி காட்டிய போக்குவரத்து கழகம்…!!!
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு கரூருக்கு ஒரு அரசு பேருந்து சென்றது. இந்த பேருந்து திருச்சியை கடந்த நிலையில் திடீரென ஓட்டுனர் செல்போனில் வீடியோ பார்த்தபடியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…
Read more