நாங்க ஜாதி கட்சினா நீங்க மட்டும் என்ன கட்சியாம்…. அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் பிரச்சனை குறித்து பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதி கட்சி என்ற திருமாவளவனின் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என…
Read more