“காந்தி ஜெயந்தியில் பஞ்சாயத்து தலைவிக்கு நடந்த கொடுமை”… தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சம்பவமா…? பெரும் பரபரப்பு..!!
தமிழகத்தில் கீழ் ஜாதி என்பதற்காக அரசு அலுவலகங்களில் சக ஊழியர்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் அதே போன்றே ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது இன்று தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை…
Read more