சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்… பாகிஸ்தானில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நடைபெறாது என ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. கடந்த 2008…
Read more