உங்க செல்போனுக்கு 100% சார்ஜ் போடுறீங்களா…? அப்படி போட்டா என்ன ஆகும் தெரியுமா..? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!
பொதுவாக, பெரும்பாலான பயனர்கள் செல்போன் பேட்டரியை முழுமையாக 100% வரை சார்ஜ் செய்ய முற்படுகிறார்கள். சிலர், சார்ஜ் முழுவதும் ஏறிய பிறகும் நீண்ட நேரம் சார்ஜரில் வைத்து விடுவார்கள். ஆனால், இது பேட்டரியின் ஆயுளை பாதிக்கக்கூடிய ஒரு தவறான பழக்கமாக நிபுணர்கள்…
Read more