பயணிகள் கவனத்திற்கு… ரயில்களில் போனை சார்ஜ் செய்யக்கூடாது… வெளியான முக்கிய உத்தரவு…!!
இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து…
Read more