என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே…! “நடு ரோட்டில் திடீரென பெண் செய்த வினோதம்”… மிரண்டு போன வாகன ஓட்டிகள்… அதிர்ச்சி வீடியோ..!!
லக்னோவில் உள்ள விபூதி கண்ட் என்ற பகுதியில் லோஹியா என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அருகில் கடந்த புதன்கிழமை அன்று இரவு, பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து, வினோதமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read more