15 கி.மீ. சாலை பேரணியாக நடக்கும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!
அயோத்தியில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி சாலை பேரணியாக நடக்க உள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது . இதற்காக அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான…
Read more