எவ்ளோ தான் அபராதம் விதிக்கிறது…. ஒரு பயனும் இல்லை…. நிதின்கட்கரி ஆதங்கம்…!!!!
டெல்லியில் உலக பாதுகாப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாநாடு கடந்த 2-ம் தேதியில் இருந்து 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, சாலை விதிகளை மீறியவர்களுக்கு…
Read more