“17 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் சிஎஸ்கேவை பழி தீர்த்த ஆர்சிபி”… 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை…
Read more