“சிஎஸ்கே Vs கொல்கத்தா”…. சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 14-ம் தேதி இரவு 7.39 மணிக்கு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரசசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 1500…

Read more

Other Story