“10 வருட போராட்டம்”…. சிஏ தேர்வில் வெற்றி…. டீ விற்கும் தந்தையை கட்டியணைத்து கண்ணீர் விட்ட மகள்… நெகிழ்ச்சி வீடியோ…!!!
பட்டய கணக்காளர் தேர்வு எழுதுவதற்கும், அதில் தேர்ச்சி பெறுவதற்கும் கடினமான உழைப்பு தேவை என பலரும் கூறிகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது டெல்லியில் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தந்தை…
Read more