அட என்னப்பா சொல்றீங்க..!! “சிக்கனை வைத்து பல் துலக்கலாமா”..? புதிய டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்திய KFC… உண்மைதாங்க..!!!
உலகப்புகழ் பெற்ற ஃபாஸ்ட் ஃபுட் நிறுவமான கேஎப்சி (KFC), தங்கள் பிரமுக சிக்கன் சுவையை பல் துலக்கும் வகையில் ஒரு டூத்பேஸ்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் பிரபல டென்டல் பிராண்டான Hismile உடன் இணைந்து, ‘11 மசாலா சுவைகளுடன்’ கூடிய இந்த…
Read more