தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ராஜாஜி புரம் உள்ளது. இங்கு பிரபாகர் அமுதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு நீலாம்பரி என்ற மகள் இருக்கிறார். இவர்கள் மூவரும் வயிற்று வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள்…
Read more