இது வேற லெவல்..! 70 அடி நீள பாலத்தை 72 மணி நேரத்தில் கட்டி முடித்த இந்திய ராணுவத்தினர்… வைரலாகும் வீடியோ…!!
சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அதை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்…
Read more