“இனி நான் வடிவேலுவை பற்றி பேசவே மாட்டேன்”… நடிகர் சிங்கமுத்து அறிவிப்பு…!!!
சென்னை உச்ச நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் என்னை நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசினார். அதற்காக அவர் 5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும். அதோடு அவர் வாய்மொழி மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையாகவோ…
Read more