சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…
Read more