பெண்கள் வேலை பாக்குறது குறைஞ்சிட்டு…. அதனாலதான் சிசேரியன் அதிகமாகிட்டு… அமைச்சர் மா. சுப்ரமணியன்…!!
தமிழக சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இவர் தற்போது பெண்களுக்கு ஆப்ரேஷன் மூலமாக மகப்பேறு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பெண்களுக்கு சமீப காலமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளது.…
Read more