பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…
Read more