“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

Other Story