“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

Other Story