1 இல்ல 2 இல்ல மொத்தம் 5… சைமா விருதுகளை அள்ளிய ஜெயிலர் திரைப்படம்… வேற லெவல்…!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை அடைந்து சூப்பர் ஹிட் ஆனது.…
Read more