வீணா போன 4 பேர் செய்த தப்புக்கு மொத்த பாகிஸ்தானையும் குறை சொல்ல முடியாது… அவர்களும் மனிதர்கள் தான்- விஜய் ஆண்டனி ஓபன் டாக்….!!
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம்…
Read more