“அழகா இருக்கே” நயன்தாரா பாணியில் சினேகன் குழந்தைகளுக்கு பெயர் வைத்த கமல்… என்ன பெயர்ன்னு நீங்களே பாருங்க..!
தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர் அரசியல்வாதி என்று பன்முக திறமை கொண்டவர்தான் சினேகன். இவர் ஆரிராரோ, ஞாபகம் வருதே, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை என ரசிகர்களை கவர்ந்த 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். அதனை…
Read more