“தமிழகத்தை உலுக்கிய வழக்கு”… மாணவர் சின்னதுரை மீது கொடூர தாக்குதல் நடத்திய 2 பேர் கைது… நெல்லை போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கல்லூரி மாணவரான சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக மாணவன் சின்னதுரை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து ஜாதி…

Read more

Other Story