நந்தினியை மறக்க முடியுமா…? சின்னத்தம்பி படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்கள் நிறைவு… நடிகை குஷ்பு நெகிழ்ச்சி…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பி. வாசு இயக்கத்தில் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் பிரபு, ராதாரவி, மனோரமா போன்ற…
Read more