விஜய் டிவியில் புதிய சீரியல்…. ‘தனம்’ ரசிகர்களை வெல்லுமா…. வெளியான ப்ரோமோ….!!.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சமீபத்தில் அய்யனார் துணை என்ற புதிய சீரியல் பற்றிய தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மற்றும் ஒரு புதிய சீரியலை தொடங்க இருக்கிறார்கள். தனம் என்று பெயரிடப்பட்ட அந்த சீரியலின் பிரமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.தனம்…
Read more