“அசைவில்லாமல் கிடந்த பாம்பு”… வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த வாலிபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!
பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயங்கிய நிலையில் கிடந்த ஒரு பாம்புக்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதாவது வதேரா…
Read more