தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்…. அமைச்சர் டிஆர்பி ராஜா முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவுறுத்தியுள்ளார். சிப்காட் மேம்பாடு ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம்…
Read more