சோறு வேண்டாம் சிமெண்ட், கல், மண் மட்டும் போதும்…. வினோத பழக்கத்திற்கு அடிமையான பெண்….. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 20 வருடங்களாக சிமெண்ட், கல், மண் ஆகியவற்றை திண்பண்டமாக சாப்பிட்டு வந்துள்ளார். பாட்ரிஸ் பெஞ்சமின் ராம்க்லோம் என்ற பெண் 18 வயதில் மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் பாகங்களை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதுகுறித்து…
Read more