தமிழகமே பெருமை….! இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்… முதலிடத்தை பிடித்த சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்…!!!

மத்திய கல்வி அமைச்சகமானது 2024 ஆம் ஆண்டுக்கான  இந்தியாவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்றவைகளின்  பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை…

Read more

Other Story