பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்… அரசு சிறப்பு ஏற்பாடு…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்…
Read more