சுதந்திர தின சிறப்பு ரயில்… இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 11 அதாவது இன்று முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த…
Read more