சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு… மே-3 ஆம் தேதி தேர்வுப்போட்டி-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்….!!!
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைக்க விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் சத்தான உணவு…
Read more