உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் விடுப்பு….. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!
உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக…
Read more