ஓடும் ரயிலில் ஏற முயன்ற 14 வயது சிறுமி… உயிரைக் காப்பாற்றிய காவலர்… அதிர்ச்சி வீடியோ…!!
அசோக் நகர் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஓர் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்தது. 14 வயதான சிறுமி ஒருவர், தானாகவே நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது தவறி வழுக்கி கீழே விழும் நிலையில் இருந்தார். இந்த…
Read more