சிறுமிகள்னு கூட பாக்காம… பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயசு தாத்தா… அதிரடி காட்டிய கோர்ட்….!!!
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த…
Read more