“சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்த அண்ணன்- தம்பி”…. தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கற்பழித்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். அதாவது கால்நடைகளை மேய்க்க சென்று சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த காலு மற்றும் கன்கா என்பவர்கள்…
Read more