“ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த 8 வயது சிறுமி”… இரவு நேரத்தில் 18 கி.மீ நடந்தே சென்று பத்திரமாக மீட்ட போலீசார்… குவியும் பாராட்டுகள்..!!!
உத்திரப் பிரதேசத்தில், 8 வயது சிறுமி ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் வழியாக இரவு நேரத்தில் தவறி விழுந்து பெரும் அதிர்ச்சியூட்டிய சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேசத்தில் இருந்து மதுராவுக்கு சென்றுக்கொண்டிருந்த ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. RPF மற்றும் GRP அதிகாரிகள்…
Read more