“புனே கார் விபத்து விவகாரம்”… சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய தாயார்…. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்….!!!
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதான சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய…
Read more