எங்க அப்பாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசை அதிர வைத்த 5 வயது சிறுவன்…. இந்த வயசுல என்னடா பிரச்சனை…!!

முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிக் கதைகளை கூறியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீடியோ கேம்கள், போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்று இவர்கள் சுட்டித்தனமாக செய்யும் சேட்டைகள் ஏராளம். அந்த வகையில் மத்திய…

Read more

Other Story