2 கோடி தராவிட்டால் சிறுவனை கொலை செய்வோம்… பெற்றோரை மிரட்டிய கும்பல்…. மதுரையில் பரபரப்பு…!!
மதுரையில்கும்பலால் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவரை கடத்தி, ரூ.2 கோடி பணம் தராவிட்டால் சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல்…
Read more