“நெல்லையை உலுக்கிய ஜாகீர் உசேன் படுகொலை”… 11-ம் வகுப்பு மாணவன் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் என்பவர் மசூதியில் தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கடந்த 18ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு…
Read more