தமிழகத்தில் இவர்களுக்கு மின் கட்டண சலுகை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது விளக்குகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட்டிற்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள்…
Read more