Breaking: புழல் சிறைக்கு சடன் விசிட் கொடுத்த நீதிபதிகள்…. ஏன் தெரியுமா?…!!!
சென்னை புழல் மத்திய சிறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிறை வளாகம், கழிப்பறைகள் சுத்தமாக உள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை சிக்கன் முட்டையுடன் சுகாதாரமான உணவு விநியோகப்படுகிறது. வாரத்தில் மூன்று முறை…
Read more