உங்க வீட்டு சிலிண்டரில் கேஸ் கசிகிறதா?…. பயப்படாதீங்க…. உடனே இத பண்ணுங்க…!!!!
இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு…
Read more