இது Gas பலூன் இல்லை, வீட்டு சிலிண்டர்… பாகிஸ்தான் மக்களின் அவநிலை..!!!
பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் அளவு போதுமானதாக இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் தங்களின் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த…
Read more